எம்மைப்பற்றி
சுவீடன் தமிழர் வானொலியானது சுவீடன் வாழ் தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு மற்றும் தேவை கருதி நீண்டகால வளர்ச்சியை கருத்தில் கொண்டு எமது மக்களின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்படட முதல் வானொலியாகும்.
2020 ஜூலை 01 அன்று சுவீடன் தமிழர் வானொலியானது பாடல் தொகுப்புகளின் சங்கமமாய் உத்தியோகபூர்வ ஒலிபரப்பை தொடங்கியது.
இனி வரும் காலத்தில் தனக்கான நேரடி ஒளிபரப்புடன் கூடிய சேவையை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. உங்களின் ஏகோபித்த ஆதரவுடன் எமது வானொலி சேவையை தொடங்க உங்கள் அன்பும் ஆசியும் எமக்கு மேலும் வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.